Tag Archive: ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்?

ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்?

ஜெ, சரியான சொல் கிடைக்காததால், தெரியாததால் ஆவணப்பதிதல் என்று documentation -ஐ இனி குறிக்கிறேன். நான் இனி கூறப்போகும் அனைத்து கருத்துகளிலும் “துல்லியம்” என்பதுதான் முக்கிய கருப்பொருள். தமிழர்கள், பொதுவாகவே, ஆவணப்பதிதலில் அதிகம் விருப்பு கொள்ளாதது ஏன்? எந்த ஒரு முக்கியமான சமூக நிகழ்வும், அதன் காரணிகளும், நிகழ்ந்த சமூகத்தின் அமைப்புகளும் மிகப் பெரிய பொக்கிஷங்கள், அல்லவா? உதாரணத்திற்கு, பாரதியின் இறுதி வாழ்வு/சாவு, அண்ணா, காமராஜ் போன்றோரின் தெளிவான சரிதங்கள். அவ்வளவு ஏன், MGR முதல்வரான அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33070/

வரலாற்று வெறுப்பு- ஓர் ஆதாரம்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் அவதானங்களை நானும் பொதுவாக கவனித்துள்ளேன். அது தமிழக சூழலில் சரித்திர ஆர்வத்தையோ , திறமையையோ வளர்ப்பது அல்ல. கண்மூடித்தனமான துதிபாடல் எந்த அறிவுசார்ந்த விவாதங்களையும் சிந்தனைகளையும் அடக்குவது ‘செத்துப்போனவர்களைப்பற்றி எதிர்மறையாகச் சொல்லக்கூடாது’ என்ற வரி என்னிடம் விவாதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு நேர்மை இல்லை. சில செத்துப்பொனவர்களைக் கண்மூடித்தனமாகத் துதிபாடி, தன் புனித பிம்பங்களை மற்றவர்கள் மேல் சுமத்தலாமாம் , ஆனால் அப்பிம்பங்களை மற்றவர்கள் தர்க்கத்தோடு அலசினால் , உடனே “செத்துப்பொனவர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33236/