Tag Archive: ”ஏன் சார்?’”

”ஏன் சார்?’”

அந்தக்கால அலுவலக நண்பர் ஒருவரை மீண்டும் ரயில் நிலையத்தில் பார்த்தேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நகைச்சுவை எழுதியிருக்கிறேன். நல்ல மனிதர். அதாவது என்று தமிழ்ப்பண்பாட்டால் சொல்லப்படுபவர். அல்லது நல்ல மனிதரே தானோ? எனக்குத்தான் ஏதாவது பிரச்சினையோ? அவரது சுருக்கமான வாழ்க்கையை அவரே ஒருமுறை சொன்னார் “நான் யாரு வம்புக்கும் போறதில்லை சார். நாம உண்டு நம்ம வாழ்க்கை உண்டு. காலம்பற பாத்தீங்கன்னா ஒரு ஆறுமணிக்கு எந்திக்கிறது சார். நேரா போயி முக்குக்கடை கோலப்பன் கிட்ட ஒறைப்பாலு வாங்கிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67317