Tag Archive: ஏன் கத்துகிறார்கள்?

தினமலர் – 6:ஏன் கத்துகிறார்கள்? கடிதங்கள்-1

இன்றைய தினமலரில் ஏன் கத்துகிறார்கள் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரை மிக முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. சாதி, இனம், மதம், மொழி சார்ந்த அடிப்படைவாதம் பேசுபவர்கள்தான் கத்திக்கூச்சல்போடுகிறார்கள். முன்பெல்லாம் திராவிட இயக்கவாதிகள் கத்தினார்கள். இன்றைக்கு இந்துத்துவாக்கள் இரு மடங்கு கத்திக்கொண்டிருக்கிறார்கள். கத்துவது ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்பச்சொல்லி மண்டையில் ஆணி அடிப்பதற்கும், தர்க்கப்பிழைகளை மறைப்பதற்கும். பொருளாதராத்திட்டங்கள் இல்லை என்பதை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கும்தான். வெறியேற்றியே அரசியலில் வெல்கிறார்கள் இந்த வாயாடிகள் செல்வன் *** ஏன்  கத்துகிறார்கள்?  ஹிட்லரின் பேச்சு வன்மை  கலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86070