Tag Archive: ஏசு

ஆன்மீகம்,கடவுள், மதம்

  திரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21294

இந்தியாவில் ஏசு

அன்புள்ள ஜெயமோகன் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவைப் படித்தேன். இயேசு இந்தியாவில் வசித்தார் என்று கூறும் பதிவு அது. வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்துத்துவா உளறல் என்று ஒதுக்கி இருப்பேன். ஆனால் இது ஓஷோவின் உரை.அதற்கான லிங்கைக் கீழே கொடுத்துள்ளேன் இது வெறும் யூகம் தானா? இல்லை இதற்கு ஆதரங்கள் இருக்கிறதா? இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல் ஏற்கனவே இது பற்றி எழுதியிருந்தால் சுட்டியை மட்டுமாவது அனுப்பவும். http://www.google.co.in/gwt/x?output=wml&wsc=tb&wsi=f09c03b46b640fee&source=m&u=http://www.messagefrommasters.com/Hidden-Mysteries/Jesus-lived-in-india.htm&ei=oxzbTrGXBsiEkQWjgemkAg நன்றி, அன்புடன் கார்த்திகேயன்.J அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22936