குறிச்சொற்கள் எஸ்.வைத்தீஸ்வரன்
குறிச்சொல்: எஸ்.வைத்தீஸ்வரன்
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது
தமிழ் புதுக்கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான எஸ்.வைத்தீஸ்வரனுக்கு இவ்வருடத்திய விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியில் தொடங்கி நீளும் ஒரு நேர்ப்பாதை ஒன்று உண்டு. தி.சொ.வேணுகோபாலன் நாரணோ ஜெயராமன் போன்றவர்களை அதற்கு உதாரணமாகச்...