Tag Archive: எஸ்.வி.ராஜதுரை

உயிர் எழுத்து நூறாவது இதழ்

சுதீர் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் உயிர் எழுத்து மாத இதழின் நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. வழக்கம்போல நேர்த்தியான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இவ்விதழின் மையக்கரு எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிர் எழுத்துக்குமான உறவு. எஸ்.வி.ஆரின் அழகிய புகைப்படம் இதழின் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. எஸ்.வி.ஆரும் உயிர் எழுத்தும் என்ற தலைப்பில் சுதீர் செந்தில் எழுதிய உணர்ச்சிமிகுந்த கட்டுரை அவருக்கும் இதழுக்குமான உறவை விவரிக்கிறது. எஸ்.வி.ஆர் இவ்விதழில் மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மாய யதார்த்தவாதத்தின் அரசியல்முகத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட மாயமும் மாந்த்ரீகமும், டிம்பக்டூ என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79351

எஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நேற்று உங்கள் தளத்தில் நுழைந்து சமீபத்திய கடிதங்களில் வாசித்த தருணத்தில் மிகுந்த கவலைக்குள்ளானேன். எனக்கு வாசிப்புச் சுகத்தை அளித்த உங்கள் எழுத்துக்களுக்கு முரணான நேற்றைய தகவல் என்னைப் பெரிதும் பாதித்தது. ஆனால் உங்களை அக்கடிதம் பாதித்திருக்கக் கூடாது. நீங்கள் அறிவுத்தளத்தில் இயங்கி வருபவர். எல்லா சஞ்சலங்களையும் எளிதில் கடக்கக் கூடிய மனநிலையை அறிவு சார்ந்து இயங்கும் உங்களுக்கு கொடுத்திருக்கும். நீங்கள் எனக்கு அறிமுகமான நாள் தொட்டு மிகப் பெரிய ஆளுமையாகயாகவே உங்களை அவதானித்து வருகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31704

எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரை ஆழ்ந்த அறவேதனை தொனிக்க எழுதிய குறிப்புகளை அவரது ஆதவாளர்கள் ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர், இடதுசாரி, நோயாளி,திராவிடச்சிந்தனையாளர் என எல்லா அடையாளங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மையில் பயன்படும் அடையாளம் எது என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுதானா எஸ்.வி.ராஜதுரை? அதுவா அவரது மனம், அதுதானா அவரது மொழி? அவர் எனக்களித்த வக்கீல்நோட்டீசின் பக்கங்கள் இதோ உள்ளன. [தனியாக அதன் தட்டச்சு வடிவம் உள்ளது] இந்த மொழிநடையைப் பாருங்கள். இதில் பக்கம்பக்கமாக வெளிப்படும் வசைச்சொற்கள். [கேனையன்,மலத்தில் மொய்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31578

எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்

வழக்குரைஞர் கே.விஜயன் சட்ட அறிவிக்கை பதிவஞ்சலில் (அஞ்சல் ஒப்புகையுடன்) உதகமண்டலம் 06-07-2012 பெறுகை திரு ஜெயமோகன் (தந்தையார் பெயர் தெரியவில்லை) கதவு எண்.93, 5-வது குறுக்குத் தெரு சாரதா நகர் பார்வதிபுரம் நாகர்கோவில் அய்யன்மீர், பொருள்த் தெரிவு – தெளிவு – செறிவு – குறிப்பு எமது கட்சிக்காரர் காலஞ்சென்ற திருமிகு.காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன் (வயது 72) அவர்கள் குறித்த உமது அவதூறு செய்தி, தகவல் – வெளியீடு பரப்பல் – தொடர்தல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31580

எஸ்.வி.ராஜதுரை வழக்கு

எஸ்.வி.ராஜதுரை என் மீது தொடர்ந்த வழக்கு பற்றி அவரது வழக்கறிஞர் விஜயன் உதவியுடன் அவருக்குச் சாதகமான நண்பர்கள் உடைய ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் செய்திகள் வெளியிட்டு வருகிறார். என் வாசகர்களுக்காக ஒரு விளக்கம். அன்னியநிதி தமிழில் எழுதும் ஓர் எழுத்தாளனாகவும், வாசகனாகவும் எப்போதும் எனக்குள்ள ஓர் ஐயத்தை பதிவுசெய்தபடியே இருக்கிறேன். இங்கே பேசப்படும் கணிசமான கருத்துக்களுக்குப் பின்னால் அன்னிய நிதியுதவி இருக்கிறது என்பதுதான் அது. இடதுசாரி இயக்கங்கள் சோவியத் நிதியுதவியை வெளிப்படையாகவே பெற்றவர்கள். பிறரை அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31571

விடியல் சிவா- அஞ்சலி

இந்த அஞ்சலிக்குறிப்பை எழுத ஒரு தயக்கம் சிலநாட்களாகவே நீடித்தது. காரணம் ஒரு நண்பரின் மரணத்துடன் தேவையற்ற சில்லறை விஷயமொன்றும் கலந்துவிட்டது என்பதுதான். நண்பர்களும் எதுவும் எழுதாமல் அப்படியே இருந்துவிடலாமென்றே சொன்னார்கள். ஆனால் சிலநாட்களாகத் தொடர்ந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. கடிதங்கள் அதிகரித்தபடியும் வருகின்றன. எல்லாருக்க்கும் பொதுவாக இதைப்பற்றி என் சொற்களை எழுதிவிடுவதே மேல் என்று உணர்ந்ததனால் இதை எழுதுகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ’இந்தியசிந்தனைமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ என்ற நூலைவாசித்துவிட்டு அதன் பதிப்பாளராகிய விடியல்சிவாவுக்கு ஒரு நீண்டகடிதம்போட்டேன். அதன் கட்டமைப்பு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29302

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்

வணக்கத்திற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.. முகமறியாத உங்களின் பல வாசகர்களில் நானும் ஒருவன்.. பல ஆண்டுகளாக பல விசயங்கள் குறித்து உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.. இன்று எஸ்.வி.ராஜதுரை எழுப்பி இருக்கும் சர்ச்சை மூலமாக இக்கடிதம் சாத்தியப்பட்டு இருக்கிறது. நீண்டகாலமாக உயர்கல்வித்துறையோடு இணைந்திருப்பவன் என்ற முறையில் பல விசயங்களை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும்.. புதுதில்லியில் எனது உயர்கல்வி ஆய்வுப்படிப்பை நான் மேற்கொண்டு இருந்த நேரத்தில், (அதாவது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்) அங்கு உள்ள தேசத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28449

எம்.டி.எம்.மின் கேள்விகள்

ஜெ, டிவிட்டரில் எம்.டி.முத்துக்குமாரசாமி இந்தக் கேள்விகளை முன்வைத்திருக்கிறார். காலச்சுவடுக்கு சென்ற நிதிதானே பூமணியின் நாவல் அஞ்ஞாடி எழுதுவதற்கும் சென்றது ? காலச்சுவடு தான் பெற்ற நிதியில் புதுமைப்பித்தன் ஆவணக்காப்பகம் அமைத்தது. இதில் என்ன கருத்தியல் இருக்கிறது ஜெயமோகன்? க்ரியா ஃபோர்ட் நிதியில் தற்காலத் தமிழ் அகராதி கொண்டு வந்தது. இதிலும் கருத்தியல் பரப்புதல் என்ன என்று ஜெயமோகன் கண்டுபிடித்து உதவலாம். எந்த இந்து தேசிய அமைப்பு ஜெயமோகனின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்திற்கு நிதி வழங்குகிறது? நீங்கள் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28269

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

ஜெயமோகன் என் மீது நீங்கள் செய்துள்ள அவதூறுகள், எனது எதிர்வினைகளுக்கான உங்கள் பதில்களின் மூலம் என்னென்ன அவதாரங்கள் எடுத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் 10.6.2012இல் உங்கள் வளைத்தளத்தில் எழுதியவை: 1.“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28442

எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

ஜெயமோகன், தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை’ நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வளைத் தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. “பெரியார்;சுயமரியாதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28404

Older posts «