Tag Archive: எஸ்.ராமசந்திரன் அ.கணேசன்

தோள்சீலை

குமரி மாவட்டத்தில், திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப்போராட்டம் இன்று திரும்பத் திரும்ப ஒற்றைப்படையாக எழுதப்பட்டு கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட ஒருவடிவத்தில் முன்வைக்கப்படுகிறது. சாணார் என்னும் கீழ்ச்சாதிப்பெண்களை உயர்சாதியினர் அவர்கள் அடிமைகள் என்பதனால் மார்பை மறைக்க அனுமதிக்கவில்லை என்றும் மதம் மாரிய கிறித்தவ சாணார்கள் சுமரியாதை கோண்டு அதற்கு எதிராக போராடியபோது கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆனார்கள் என்றும் கிறித்தவரான திருவனந்தபுரம் ரெஸிடெண்ட் துரை தலையீட்டின்பேரில் அக்கொடுமை ஒழிக்கப்பட்டது என்பதும்தான் அந்த வரலாறு இவ்வரலாற்றின் மையக்கருத்துக்கள் மூன்று 1. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4139