குறிச்சொற்கள் எஸ்.பொன்னுத்துரை

குறிச்சொல்: எஸ்.பொன்னுத்துரை

யாழ் பாணனுக்கு இயல் விருது

2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது,...

போலிக்கறுப்பு

இந்த முத்திரையை பிடிவாதமாக நிராகரிப்பதில்தான் ஆசிய-ஆப்ரிக்க எழுத்துக்களின் எதிர்காலமே உள்ளது என்பதே உண்மை. இல்லையேல் சுயமில்லாமல், பிறருக்காக உருவாக்கப்பட்ட சுயம் கொண்ட, இலக்கியத்தையே நாம் நம்முடையதென கொண்டிருப்போம். இது ஒரு வகையான பண்பாட்டு ஆதிக்கம், உளவியல் ஆதிக்கம். இதற்கு எதிரான விழிப்புணர்வு இன்னமும் நம் அறிவுலகில் இல்லை

யாழ்நிலத்துப்பாணன் -3

எஸ்.பொன்னுதுரையின் படைப்புலகில் உள்ள மிகையுணர்ச்சியும் அலங்காரநடையும் கொண்ட கதைகளைப்பற்றி இன்றைய வாசகன் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இவை அக்கால வாசகர்களில் ஒரு சாராருக்கு கிளர்ச்சியூட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. லா.ச.ராமாமிருதத்தின் படைப்புலகுடன் இவை...

யாழ்நிலத்துப்பாணன் -2

இயல்புவாத அழகியலின் முக்கியமான சிறப்பே அது அளிக்கும் நுண்தகவல்கள்தான். தகவல்கள் மட்டுமே பாரபட்சமில்லாத, புறவயமான உண்மைகள் என்ற நிரூபணவாத அறிவியலில் இருந்து உருவான இலக்கிய முறை என்றே இயல்புவாதத்தைச் சொல்லிவிடலாம். ஆசிரியரின் உணர்ச்சிகள்...

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொண்டு 'அப்படியே சாப்பிடுவேன்' என்று குரல்கொடுக்கும் குழந்தையைப்போன்றவர்கள் நம் கோட்பாட்டாளர்கள். முற்றிலும் லௌகீகவாதியான ஒரு வணிகரிடம் கூட எப்படியோ கலையைப்பற்றி விவாதித்து சில அடிப்படைப்புரிதல்களை அவர்களுடன் பகிர்ந்து...