குறிச்சொற்கள் எழுத்து பிரசுரம்

குறிச்சொல்: எழுத்து பிரசுரம்

வெள்ளையானை விமர்சனக்கூட்டம்

வெள்ளையானை நாவலைப்பற்றி எழுத்து பிரசுரமும் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்பேத்கார் பண்பாட்டுப் பாசறையும் இணைந்து நிகழ்த்தும் விமர்சன அரங்கு 21 -12-2014 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழவிருக்கிறது இடம் காத்தவராயன் அரங்கம், சாலியர் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர் நாள் 21-...

இருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…

ஆசிரியருக்கு வணக்கம். அலெக்சின் எழுத்து பிரசுரமே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்தது. உங்கள் அனுமதி இல்லாமல் செய்து இருக்காது என நினைக்கிறேன். தான் பதிப்பித்த நூலை ஒருவர் புரோமோட் செய்வதில் என்ன தவறு? அலெக்ஸை பதிப்பாளர் என...

முதல் எதிர்க்குரல்

இந்த நாவலுக்கான கருவை அளித்தவர் இருவர். முதல்வர், திரு.வி.கல்யாணசுந்தரனார். அவரது சுயசரிதையில் இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் வேலைநிறுத்தமான பின்னி ஆலை வேலைநிறுத்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமெங்கும் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தது...

நூறுநாற்காலிகளும் நானும்

இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம்...