Tag Archive: எழுத்தும் விளைவும்

எழுத்தும் விளைவும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது தங்களது எழுத்துக்கள். அதற்கு நீங்கள் செய்யும் வாசிப்பின் முயற்சியும், பிரயாணங்களும், திறந்தே வைத்திருக்கும் மனமும் செவிகளும் வெகுவாகத் துணைபுரிவதை அறிகிறேன். தொடர்ந்து படைக்கும் படைப்புகள் வாசகனை ஒருவித மாற்று சூழலுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. சொற்களை கோர்ப்பதிலும், எழுத்துக்களில் உணர்வின் சாரத்தை வன்மையாகத் திணிப்பதிலும் உங்களுக்கென்று ஒரு புதுப் பாதையும், புது உலகையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளீர்கள். அதன் பலனே தற்கால மாற்றுக் கலாச்சார சமூகத்திலும் கூட உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34406