Tag Archive: எழுத்தும் உடலும்

எழுத்தும் உடலும் – கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன், தங்களின் எழுத்தும் உடலும், எழுதும் அனைவருக்கும் இன்றியமையாத, பயனுள்ள யோசனை. கடந்த ஆறு மாதங்களாக வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபடாமலிருந்து, மீண்டு வந்த எனக்கு தங்களின் கட்டுரை ஒரு பாடமாக அமைந்து, உடலுக்கு தெம்பையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும் தருவதாக இருந்தது. தற்போதுதான் தங்களின் இந்திர நீலம் முடித்தேன். விரைவில் அது பற்றி எழுதப்போகிறேன். அன்புடன், கேசவமணி. *** அன்புள்ள கேசவமணி, மீண்டும் எழுதவந்தமைக்கு வாழ்த்துக்கள். எழுத்து என்பது நம்முடைய ஆளுமையின் ஒருபகுதி. ஒரு பறவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88642

எழுத்தும் உடலும்

  அன்புள்ள ஜெயமோகன் நலமா? நான் சமீபமாய் எழுத்தில் மிகவும் obsess ஆகி விடுகிறேன். காலை எழுந்த பின் தூங்கும் வரை வேறெதையும் மனம் யோசிப்பதில்லை. வேலை, உணவு, வீட்டு காரியங்கள் எல்லாம் ஈடுபாடின்றி நடக்கின்றன. கிட்டத்தட்ட போதை நிலை. நான் என் முகத்தை கூட கண்ணாடியில் பார்த்துக் கொள்வதில்லை. இது என் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. பொருளாதாரத்தை கவனிக்காததால் பல சிக்கல்கள். எப்படி நீங்கள் உங்கள் எழுத்து வாழ்வில் சமநிலையை பேணுகிறீர்கள் என அறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88543