குறிச்சொற்கள் எழுத்தாளர்களும் வாசகர்களும்
குறிச்சொல்: எழுத்தாளர்களும் வாசகர்களும்
எழுத்தாளர்களும் வாசகர்களும்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் மாணவர் தி.ஜினுராஜ் அவர்கள் 'மன்மதன்' கதைக்கு எழுதிய விமர்சனம் படித்தேன்.இந்த இள வயதில் என்ன அருமையாக அவதானித்து,கதையை உள்வாங்கி,மற்றவற்றுடன் ஒப்புநோக்கி கருத்தை தெரிவித்திருக்கிறார்...
"மன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில்...