Tag Archive: எழுதும் கலை

கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளருக்கு வணக்கம்! எங்கள் பகுதியில் ஊருக்கு ஒரே ஒரு செல்வந்தர் இருந்த கால கட்டமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் ஆணவம், பெருமை, எல்லாமும் மரணப் படுக்கையிலயே வீழ்ச்சி அடைவதைப் பார்க்க எல்லாருமே காத்திருந்தார்கள். பிணம் வீழ்ந்ததும் விமர்சனங்கள் ஆரம்பிக்கும். கவுண்டச்சியின் மனம் வேறொன்றாக இயங்கி வந்திருக்கிறது. அந்த நேரத்தில் மகன் போயிருக்காவிட்டால் அந்த முகம் யாருக்கும் தெரிந்திருக்காத ஒன்றாகவே இருந்து மறைந்திருக்கும். வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிப்பதுதானே இலக்கியம்? அந்த வன்மை முகம் கவுண்டரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40024

கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…

அன்புள்ள நண்பருக்கு… ………இவை உபதேசங்கள் அல்ல. எழுதி எழுதி கற்றுக்கொண்டவை. உங்களுக்குப் பயன்படலாம். முதலில் ஒரு பிரிவினையைச் செய்ய வேண்டும். கட்டுரை [Essay] ஆய்வுரை [Article]. கட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை முன்வைப்பது கட்டுரை ஏற்கனவே ஆராய்ந்து தெளிந்தவற்றை எடுத்துக்கூறும் தன்மை கொண்டது.ஆய்வுரை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து பார்க்கும் தன்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/170