Tag Archive: எழுதும்கலை

எழுதுவதுபற்றி…

வணக்கம், நான் தங்களின் நாவல்களில் பல நேரம் புதைந்துள்ளேன். அது என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. தங்களின் எழுத்துப் பிரயோகத்தின் வழி நான் பல முறை பிரயாணம் செய்துள்ளேன். எனக்கும் ஏதாவது எழுத வேண்டும் என்ற கட்டளை மனதிலிருந்து வரும். ஆனால் அதற்கான கருவும் உந்துதலும் இல்லாததால் அவை நின்று போகும். மேலும் நாம் எழுதும் எழுத்தில் ஒரு சத்தியமும் ஒரு அனுபவமும் இருத்தல் நல்லது என நினைக்கத் தோணும். ஒரு எழுத்தாளன்தான் எல்லாமுமாகவும் மாறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28867

இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல).இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டுவருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர்நின்றுகொண்டிருப்பார்கள். சிலசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21381