Tag Archive: எழுதாமல் இருப்பது குறித்து

என்ன நடக்கிறது?

நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், என்ன நடக்கிறது, ஏன் எழுதவில்லை என்று. எழுதவில்லை, அவ்வளவுதான். என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு தெரியும், இது அபூர்வமல்ல. எழுத ஆரம்பித்தால் எழுதித்தள்ளுவதும் நின்றுவிட்டால் மீண்டும் தொடங்க முடியாமல் அப்படியே திகைத்து நின்றுவிடுவதும் என் வழக்கம். நடுநடுவே பல இடைவெளிகள் அப்படி நிகழ்ந்திருக்கின்றன. கடந்தகாலங்களில் பலவகையான மனநிலை மாற்றங்கள் கொந்தளிப்புகள் வழியாகச் சென்று கொண்டிருந்திருக்கிறேன். ஏனென்றால் நான் மனநிலைகளால் தீர்மானிக்கப்படுபவன். எதையுமே திட்டமிட்டு எழுதும் பழக்கம் இல்லாதவன். என் மனதை ஒரு கடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7279