Tag Archive: எழில்வரதன்

எழில்வரதன்

அன்பின் ஜெமோ தங்களின் ‘பிரசுரம்’ இடுகையே இந்த கடிதத்திற்கு காரணம். எழில்வரதனை வாசித்திருப்பீர்கள். அவருக்குரிய கவனம் இன்னும் கிடைக்கப் பெறவில்லையென்றே நினைக்கிறேன். (என்னால் ஆகப்பெற்றது அவரின் கதைகளை இணையத்தில் எளிதில் கிடைக்கும்படி சேமித்துள்ளதுதான்) – http://selections.wordpress.com/2009/04/16/எழில்வரதன்/ அவரைப்பற்றி தங்களின் அவதானம் என்ன? அன்புடன் வெங்கட்ரமணன் அன்புள்ள வெங்கடரமணன், எழில்வரதனின் கதைகளை வாசித்திருக்கிறேன். வெறும் சுவாரஸ்யத்தை மட்டுமே இலக்காக கொண்ட எழுத்து. அவருக்கு ஒரு வணிக எழுத்தாளராக அவருக்கான இடம் கிடைத்திருக்கிறது. இலக்கிய எல்லைக்குள் அவர் வர வேண்டுமென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8534