Tag Archive: எல்லோரா

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புள்ள ஜெயமோகன், விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. ‘பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன’. நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி சற்றும் மாறாமல் இந்துக் கோயில்கள் போலவே அவை உள்ளன என்பதே! என்னைப் போல இந்தியாவை நேசிக்கும் ஆனால் இந்தியாவை முழுக்க அறியாத பலருக்கு உங்கள் பல கட்டுரைகள் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றன. நம் சிற்பக்கலையில் சமணர்களின் பங்களிப்பின் அளவிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25131

அருகர்களின் பாதை 12 – எல்லோரா

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தாறில் நான் தன்னந்தனியனாக அஜந்தா எல்லோராவுக்கு வந்தேன். அது ஓர் இந்தியப்பயணம். காசகோட்டிலிருந்து கிளம்பி சென்னைவழியாக குஜராத் சென்று மும்பை வழியாக மங்களூர்சென்று ஊர்திரும்பினேன். அதன்பின் அஜன்ந்தா வருவது இது நான்காவது முறை. சென்றமுறை 2006இல் குடும்பத்துடன் வந்தபோது அஜிதனுக்கு லஸ்ஸி ஒவ்வாமலாகி நாலைந்து நாள் மருத்துவமனையில் படுத்திருக்க நேரிட்டது. அந்த நினைவு இந்த ஊரை அணுகியதுமே வந்தது. இன்னும் சிலமுறை கூட நான் வரக்கூடும். பின் ஒருமுறை நான் இல்லாமலாவேன். இந்த மலைகளும் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24331

அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா

இன்றைய பயணம் பெரும்பாலும் சாலையிலேயே கழிந்தது. காலையில் எழுந்ததும் விடுதியில் இருந்து கிளம்பி விடியும் நேரத்தில் நாசிக் ஔரங்காபாத் சாலையில் இருபத்தைந்து கிமீ விலகியுள்ள கஜபாத குன்றுகளை அடைந்தோம். குளிரில் காலைப்பயணம் . சிலசமயம் உற்சகாமாகப்பேச்சு நிகழும். பலசமயம் மௌனம். புகைப்படலம் போலத்தெரிந்த வானப்பின்னணியில் கஜபாத மலையை தூரத்தில் இருந்தே கண்டோம். பெரும்பாலான சமணக் குன்றுகளுக்கு இருக்கும் அதே அமைப்பு. சுற்றிலும் பிரம்மாண்டமான நிலவெளி. நடுவே ஒரு இயற்கையான வட்டக்கோபுரம் போல மலை. காற்று அரித்துஅரித்துக் கதம்பர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24296