Tag Archive: எரிதல்

எரிதல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எரிதல் பதிவை படித்தேன். உண்மை தான். என்ன தான் அபிமானமும் பெரு மதிப்பும் இருந்தாலும் உள்ளில் ஏதோ ஒன்று அந்த தருணத்தை கேட்கிறது. அந்த சாத்தான் நீங்கள் லேசாக இடரும் போது ஒரு சிறு உவகை கொள்கிறது. சில நாட்களுக்கு முன் ஞாநி அவர்களின் கடிதத்திற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபோது என்னுள் அந்த சாத்தான் புன்னகைத்தது. அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்த சாத்தானின் புன்னகையை முகப்பரு முளைக்கையிலேயே கசக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64655

எரிதல்

ஜெ, நான் இணையத்தில் இதை வாசித்தேன் sorry to say but jmo just drops names. except george & sharma others are not committed translators – including AKR -இந்த தகவல்பிழையை எப்படி விளக்குவீர்கள்? எஸ் அன்புள்ள எஸ் இங்கே தொடுபுழாவில் இருக்கிறேன். பார்க்க நேரமில்லை. நான் எழுதியது ஆக நல்லமொழியாக்கங்கள் இல்லை. அத்துடன் மொழியாக்கங்களை சரியான பிரச்சார உத்திகள் மூலம் கொண்டுசென்று சேர்க்காவிட்டால் பயனில்லை. அதற்கு தமிழிலக்கியத்தை இந்திய அளவிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64490