குறிச்சொற்கள் எரிசிதை [சிறுகதை]
குறிச்சொல்: எரிசிதை [சிறுகதை]
திரை, எரிசிதை- கடிதங்கள்
திரை
அன்புள்ள ஜெ
இந்த நாயக்கர் கால ஆட்சிமுறையில் மற்ற எந்த ஆட்சிமுறையையும் விட பீரோக்ரசி மிக வலிமையாக இருந்திருப்பதாக தோன்றுகிறது. அரசரைப் பார்ப்பதே அவ்வளவு கடின்மாக இருக்கிறது. பற்பல அடுக்குகளாக அதிகாரிகள் உள்ளன....
இருளில், எரிசிதை – கடிதங்கள்
எரிசிதை
அன்புள்ள ஜெ,
எரிசிதை ஒரு நாவல். மனசில் அப்படித்தான் பதிகிறது. அன்றைய முழு வாழ்க்கைச் சித்திரமும் அதிலுள்ளது. அதை எப்படி புரிந்துகொள்வது? எரிசிதை என்பது உண்மையில் என்ன? சின்ன முத்தம்மாள் அமர்ந்திருக்கும் அந்த...
எரிசிதை,சிற்றெறும்பு- கடிதங்கள்
எரிசிதை
எரிசிதை கதையை படித்ததும் எனக்கு எழுந்த எண்ணம் பெண்ணுக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்பதுதான். நேராக சிதையில் போய் இறங்கிவிடுவதுதான் வழி. வரலாற்றிலும் அப்படித்தான். வேறு வழி உண்டா என்றால்...
எரிசிதை, நகை- கடிதங்கள்
எரிசிதை
அன்புள்ள ஜெ
எரிசிதை கதையை வாசித்து முடித்தபோது ஒருவகையான நிறைவும் ஏக்கமும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடந்தகாலத்தில் வாழ்ந்த அனுபவம். அதேசமயம் மகிழ்ச்சியடைவதா நெகிழ்வதா கோபப்படுவதா? ஒரு பெண் சிதையேறுகிறாள். அது கொந்தளிக்கவைக்கிறது....
நகை, எரிசிதை – கடிதங்கள்
நகை
அன்புள்ள ஜெ
நகை கதையை மிக அன்றாடத்தன்மை கொண்ட நிகழ்வுகள் வழியாக எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள முதல் யதார்த்தம் இன்று போர்ன் கலாச்சாரம் நம் வாழ்க்கையின் அன்றாடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும் ஜியோ வந்தபின்...
எரிசிதை, இழை- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
எரிசிதை நீங்கள் இந்த வரிசையில் எழுதிய கந்தர்வன், யட்சன், படையல் கதைகளின் வரிசையில் வரும் அற்புதமான படைப்பு. பலமுறை அதை வாசித்தேன். ஒரேநாளில் ஐந்தாயிரம் வார்த்தைகொண்ட கதையை மூன்றுமுறைக்குமேல் வாசிப்பதென்பது ஒரு...
எரிசிதை [சிறுகதை]
சிராப்பள்ளியில் உய்யக்கொண்டான் கால்வாய் ஓரமாக இருந்தது சின்ன ரங்கமகால். திருமலைநாயக்கரின் தம்பி ரங்கப்ப நாயக்கரால் மதுரையில் அவர் கட்டிய பெத்த ரங்கமகாலைப் போலவே கட்டப்பட்டது. சுதையாலான பன்னிரண்டு மாபெரும் தூண்கள் அதன் முகப்பில்...