Tag Archive: எம். ரிஷான் ஷெரீப்

மாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்

    கோடையின் சுவை   ‘கோடைச் சுவை’ அருமையான ஒரு அனுபவக் குறிப்பு. நான் இப்போதிருக்கும் வீட்டின் முற்றத்திலும் பெருநிழல் தரும் ஒரு மாமரமிருக்கிறது. யாழ்ப்பாணத்துக் கருத்தக் கொழும்பான் இவ்வாறு நாட்டின் மத்தியில் முளைத்திருப்பதாலோ என்னமோ காலமில்லாக் காலமெல்லாம் பூத்துக் கிடக்கிறது. நிலமெல்லாம் முசுறுக் கூட்டம் போல பூக்கள் உதிர்ந்திருக்கின்றன. அணில்களும், கொண்டைக் குருவிகளும் மரத்தை ஆக்கிரமித்துக் கொள்கையில் மா இலைகளில் ஒட்டியிருக்கும் ஏதேதோ சிறு பூச்சிகள் சடசடவென ஓசையெழுப்பிப் பறக்கின்றன. பேய் மரமேறும் அந்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130179