குறிச்சொற்கள் எம்.கோபாலகிருஷ்ணன்

குறிச்சொல்: எம்.கோபாலகிருஷ்ணன்

எம். கோபாலகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது

2023 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதினை மூத்த இயக்குனர் திரு எஸ் பி முத்துராமன் அவர்களும் எழுத்தாளர் திரு எம் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஏற்க இசைவு தந்துள்ளனர் இவை தவிர பாடகர் டி எம்...

மணல்கடிகையில் காலம்- கதிர் முருகன்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி மணல்கடிகை தமிழ் விக்கி நாவல்களை வாசித்தல் என்பது ஒரு வகையில் நாமே அசௌகரியத்தை சுமையை வலியை தேடிப்போவது போலத்தான்.அறியாத நிலத்தை பழகி இருக்காத பண்பாட்டை முற்றிலும் புதிய வாழ்க்கையை வாசிப்பது பரவசமாக தொடங்கி...

தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்

அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தஞ்சை புறநகரில் அழகிய...

திருச்செந்தாழை- எம்.கோபாலகிருஷ்ணன்

  பா.திருச்செந்தாழை தமிழ் விக்கி எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாகப் பொட்டுப்பொட்டாய்ச் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு...

ஒத்தைத் தறி முதலியார்

முதலியார் ஆண்டு கிடந்த அந்த வீட்டை இப்போது பார்ப்பதே பெரும் துக்கமாக இருந்தது. அவ்வளவாக பராமரிக்கப்படாத வாசலெங்கும் செடிகள் முளைத்து குப்பையடைந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்டிடமாகக் கிடந்தது. வெகுநாட்கள் திறக்கப்படாததின் வீச்சம் கதவைத்...

எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஸ்பாரோ விருது

எழுத்தாளர் அம்பை நடத்தும் ஸ்பாரோ அமைப்பு வழங்கும் ஸ்பாரோ இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. எம் கோபாலகிருஷ்ணனும் நானும் இணைந்து சொல்புதிது சிற்றிதழை நடத்தினோம். அம்மன்நெசவு, மனைமாட்சி போன்ற நாவல்களின்...

எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்- கருத்தரங்கு

எம் கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு. ஏப்ரல் 20, 2019  கோவை இந்துஸ்தான் கலைக்கல்லூரி அரங்கு

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

அன்புள்ள ஜெ சென்ற ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் வாங்கிய மனைமாட்சி நாவலை சென்றமாதத்தில் ஒரு ரயில் பயணத்தில் தான்  படித்து முடித்தேன். செம்பருத்தி மெர்க்குரிப்பூக்கள் வரிசையில் வைக்கவேண்டிய படைப்பு. திஜா பாலகுமாரன் வரிசையில் இந்த...

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக...

இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .

இன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர். இன்று காலை முதலே...