Tag Archive: எம்.ஏ. சுசீலா.

இரு நிகழ்ச்சிகள்

இன்று, 2-09-10 ,மதுரை ஃபாத்திமா கல்லூரி,மதுரை அமெரிக்கன் கல்லூரி

Permanent link to this article: https://www.jeyamohan.in/8040

நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்

சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7434

மொழியாக்கம்:கடிதங்கள்

  அறிவுடைய திரு ஜெயமோகன்,   மொழியாக்கம் பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். பெரும் பாலும் இலக்கியங்களை பற்றி மட்டுமே சார்ந்த்தது என்று நினைக்கிறேன். மார்கஸ் அரிலியச் என்ற ரோமபுரி அதிகாரியின் அரசியல் தத்துவத்தை ராஜாஜியும், சார்லஸ் டார்வினின் ‘Origin of Species’-ஐ ‘தோழர்‘ ஜீவாவும்,  மொழியாக்கம் செய்ததாக எங்கோ படித்தேன். இவை இன்று அச்சில் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தால் விற்பனை ஆகுமா என்பதும் ஐயம்.   நான் சென்னையில் மட்டும் திரிகிறேன், மற்ற ஊர்களில் புத்தக கடை நிலையோ வாசகர் விருப்பமோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2015

‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது

எம்.ஏ.சுசீலா  மொழியாக்கத்தில் வந்துள்ள பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலுக்கு திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் சிறந்த மொழியாக்கத்துக்கான விருது இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது. குற்றமும் தண்டனையும் நெடுநாட்களாகவே பலரால் மொழியாக்கம்செய்யப்பட்டதென்றாலும் முடித்து முழுமையான நூலாக வெளியிட்டவர் சுசீலாதான். சிக்கலான உளவியல் ஓட்டங்கள் கொண்ட இந்நாவலை சரளமாகவும் துல்லியமாகவும் சுசீலா மொழியாக்கம் செய்திருந்தார். பாரதி புத்தக நிலைய வெளியீடாக வந்துள்ளது இந்த நாவல். சுசீலா இப்போது  பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை மொழியாக்கம்செய்துவருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்   சுசீலாவின் வலைப்பூ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1780

எம்.ஏ.சுசீலா, லதானந்த்:பரிந்துரைகள்

மதுரை ஃபாத்திமா கல்லூரி தமிழ்ப்பேராசிரியை ஆக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஏ.சுசீலா  அவர்களை நான் ஒருமுறை என் நூல் வெளியீட்டுவிழா ஒன்றில் சந்தித்திருக்கிறேன். என்னுடைய படைப்புகளைப் பற்றிய விரிவான கடிதங்களை எழுதியிருக்கிறார். சுசீலா அவர்கள் இலக்கியக் கட்டுரைகளும் கதைகளும் எழுதிவருகிறார். ஓய்வுபெற்றபின் அவர் மொழியாக்கம் செய்த தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ ஒரு சாதனை. இப்போது தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’ ஐ தமிழ்ழாக்கம் செய்து வருகிறார் சுசீலாவின் வலைப்பூ வெளியாகியிருக்கிறது.  www.masusila.blogspot.com *** ஜெ.. லதானந்த் விகடன் தீபாவளி மலரில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/754

குற்றமும் தண்டனையும்

‘குற்றம்’ என்ற ஒன்றைப்பற்றி மட்டும் விவாதிக்க ஆரம்பித்தால்போதும் மனிதகுலத்தின் பரிணாமத்தைப்பற்றி முழுமையாக விவாதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ராஜத்துரோக குற்றத்துக்காக காந்தி கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது சத்தியாக்ரகச் சிறையேகல் மனித நாகரீகத்தின் ஒரு பெரும் காலடியாக இன்று கருதப்படுகிறது. பகத்சிங் செய்த கொலையை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குற்றம் என்றே எண்ணினார். அதை புரட்சி என்று எண்ணுபவர்கள் இன்று உண்டு. கோணங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அன்று நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு இன்று எந்த தரப்பாலும் நியாயம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/559

» Newer posts