Tag Archive: எம்.ஏ.சுசிலா

தஸ்தயெவ்ஸ்கி தமிழில்

தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் எம்.ஏ.சுசிலாவால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் – (2011 )வெளியாக இருக்கிறது. நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூ பாய்.கூரியரில்பெற..75 ரூபாய் ’பாரதி புக் ஹவுஸ்’என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம் மேலும் தொடர்புக்கு; Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10740