Tag Archive: எம்.எஸ்

சாக்கியார் முதல் சக்கரியா வரை

 [ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/462/

கனவுகளின் மாற்றுமதிப்பு

[ 1 ] ப்ரயன் மகே எழுதிய [ Bryan Magee] எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் [Confessions of a Philosopher] என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது தூங்கினேன்?’ என்று. அக்கா ஒரு விஷயத்தைச் சொல்லி அதை நான் சொல்லிக்கொண்டிருந்தபோது என்பார். இல்லை , அது எனக்குத்தெரியும், அதை நான் கேட்டேன். அதற்குபிறகு எப்போது என்பாராம். அப்படியே கடைசியாக கேட்டதைக்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37393/

எம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்

வணக்கம் ஜெ, அக்னிப்பிரவேசம் கடிதங்களில் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலை முகப்புத்தகத்தில் பார்த்து, பின்னர் கடிதங்களைப் படித்து அதன் பின்னர் கட்டுரையைப் படித்தேன். நீங்களே கருணையற்ற ஆராய்ச்சி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவ்வகையில் இதுவும் ஒரு கருணையற்ற கட்டுரை அல்லவா? :-) அன்றைய காலகட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது ஒன்று. அப்படிப் பார்க்கையில் 12 வயது வித்தியாசம் என்பது அக்கால கட்டத்தில் ஒன்றுமே இல்லை அல்லவா. இதுவே கட்டுரையின் இன்னொரு இடத்தில் 16 வயது இடைவெளி என்பது போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75932/

புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துனராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை செம்மை செய்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது. இதுநாள் வரை வெளியே தெரியாத சக்தியாகவே அவர் செயல்பட்டு வந்தார். சமீபமாகத்தான் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. எம் எஸ் அவர்களின் இரு நூல்கள் இப்போது வெளியிடப்படுகின்றன.இந்த சந்தர்ப்பத்தை அவரை கெளரவிக்கும் ஒரு தருணமாகவும் நிகழ்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/453/