Tag Archive: எம் எஸ். சுப்புலட்சுமி

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு அக்னிப்ரவேசம் M,S.சுப்பலக்ஷ்மி கட்டுரை மிகைப்படுத்தப்படாத அருமையான கட்டுரை. அதில் பெங்களுரு நாகரத்தினம்மா பற்றி அதிக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. பெங்களுரு நாகரத்தினம்மா அவர்கள் திருவையாறு தியாகராஜர் கிருதிகளை ஆத்மார்த்தமாக நேசித்தார். இன்றைக்கு தியாகராஜர் ஆராதனை இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆரம்பகாலத்தில் மிக பெரிய அளவில் பொருளுதவி செயதார். பிராமணர்கள் தியாகராஜர் ஆராதனையை மிக சிரமபட்டு செய்துவந்தபோது பெங்களுரு நாகரத்தினம்மா பெருமுயற்சியால் சிறப்பாக இன்று வரை கொண்டாடப்படுகிறது. பிராமணர்கள் காட்டாத ஆர்வத்தை விட பிராமணர் அல்லாத நாகரத்தினம்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76135/

ஓர் அக்கினிப்பிரவேசம்

எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில் தற்செயலாகச் சொன்னார், எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத்தலைவியின் முகம் என்று.   நான் சாதாரணமாக, எம்.எஸ் பிராமணப்பெண்ணே அல்ல என்றேன். அவருக்கு ஆச்சரியம். நான் அவர் மதுரை சண்முகவடிவு என்ற தேவதாசி குலத்து வீணைக்கலைஞருக்குப் பிறந்தவர். அவரது அப்பாபெயர் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4607/

வரலாற்றின் உண்மை

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் உங்களது திருச்சி நட்புக்கூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாகக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனால் கேட்க நினைத்துக் கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைப்போலப் பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் மறைக்கவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36564/

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36561/

எம்.எஸ்.கடிதங்கள்,கடைசியாக…

அன்பின் ஜெ.. எம்.எஸ் குறித்த சமீபத்திய கடிதங்களையும், உங்கள் பதிலையும் படித்தேன். சலிப்பாக இல்லையா உங்களுக்கு..  வெத்து வாதங்கள்,  மன இருளில் இருந்து ஓங்கி எழுந்து வரும் கசப்புகள். இவர்கள் அனைவரும் உங்கள் மூலம் வேறு யாருடனோ பேசுவது போலவே எனக்குத் தோன்றுகிறது.. நீங்கள் ஒரு திசையில் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்.. இவர்கள் வேறு எங்கோ, வேறு யாருடனோ பேசிக்கொண்டிருக்கீறார்கள். என்னால் இவ்வாறு உரையாட முடிவதேயில்லை.. இருபது-முப்பது நிமிடங்கள் விவாதித்து பார்ப்பேன். உடல் அதிர்ந்து, குரல் உடையும் வரை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4819/

எம்.எஸ்.மீண்டும் கடிதங்கள்

எப்போதும் இல்லாத ஒரு உணர்வெழுச்சியை தந்த ஒரு கட்டுரை இது. எம்.எஸ்.என்ற ஒரு மாபெரும் உருவகத்தை அதன் திரைகளை விலக்கி பார்க்கவைத்த ஒரு உணர்வை தந்தது. நீங்கள் இப்புத்தகத்தை படிக்கக்கூடும் என்றோ இது குறித்து எழுதுவீர்கள் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை .இதில் எனக்கு பிம்பங்கள் உடையும் நிகழ்வுகள் ஏதும் இல்லை ஏனெனில், எம்.எஸ்.குறித்து நான் முன்பு அறிந்த விஷயங்கள்தான் இப்புத்தகத்தில் இருப்பவை. சிறுவயது முதல் எம்.எஸ்.ஸின் இசையை கேட்டு வளரும் ஒரு சூழ்நிலையிலேயே நான் இருந்திருக்கிறேன். அவரைக்குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4697/

எம்.எஸ்.மேலும் கடிதங்கள்

அக்னிப்ரவேசம் அல்லது தீயிடப்பட்ட வாழ்க்கை திரு ஜெயமோகன் அவர்களே ! மேலேகாணும்வாறுதானே அந்தக் காலத்திலெல்லாம் திரைப்படங்களுக்குப் பெயர் இரண்டு பெயர் வைப்பார்கள். அந்தப்பாணியிலேயே உங்களது “அக்னிப்ரவேச”த்திற்கும் தலைப்பு வைக்கலாம். உங்கள் எழுத்துக்கு அல்லது T.J.S. ஜார்ஜின் எழுத்திற்குப் பொருத்தமாக இருக்கும். உங்கள் பாட்டி – வேண்டாம் என் பாட்டி என்றே வைத்துக்கொள்வோம்; கிழவி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து இறந்து போய்விட்டாள்; எங்கள் குடும்பத்தினர் கூடி என்ன செய்வோம் ? செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கடைசீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4691/

அக்கினிபிரவேசம்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், இந்த கட்டுரை குறித்து பல்வேறு எதிர்வினைகள் வரக்கூடும். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஏற்கனவே இருந்த பிம்பங்கள் கலைகிறதே என்ற பயம்தான். தாங்கள் கூறிய பல்வேறு தகவல்கள் குறித்து நான் சிலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன். எம்.எஸ். என்ற மாபெரும் பிம்பம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கிறது. ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்திக்கொள்ளும் நிலை என்று வருமோ? உங்கள் கட்டுரையை படித்த பின் எம்.எஸ். பாடியுள்ள பல்வேறு பாடல்களை மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4652/