Tag Archive: எம்.எஃப். ஹுசெய்ன்

எம்.எஃப்.ஹுசெய்ன்

எம்.எஃ.ஹுசெய்ன் பற்றி நான் இந்த இணையதளத்தில் முன்பு எழுதிய கட்டுரைக்கு எதிராக எழுதியிருந்த அரவிந்தன் நீலகண்டன் சர்வேஷ் திவாரி எழுதிய இக்கட்டுரையின் இணைப்பை அனுப்பியிருந்தார். முக்கியமான கட்டுரை. ஏறத்தாழ நான் முன்பு வைத்த கருத்துக்களை இன்னமும் தீர்க்கமான ஓவியவரலாற்றுப் பயிற்சியுடன் அளிக்கிறது. இப்போது இக்கட்டுரையின் கோணத்துடன் அவர் ஒத்துப்போவதாக சொல்லியிருக்கிறார். பொதுவாகக் கலை என்பது அதன் குறியீட்டுப்புலத்தைப் புரிந்துகொள்பவர்களுக்கானது. ஆகவே அதை ஒருபோதும் வெகுஜன தளத்துக்கு இழுக்கக்கூடாது. அந்தக்கலையை நோக்கிய ஆர்வத்துடன் சென்று, அக்கலையை நுணுகிக் கற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16869