Tag Archive: எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்

எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஹுசைனின் ஓவிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5135

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு பத்தாயிரம் ஞானிகளை; நிற்கவைத்துச் சுடுகிறார்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர், ஹிந்துக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தை நிர்வாணமாக வரைவார், அதை கண்டிக்காமல், என்ன செய்ய சொல்கிறீர்கள்? உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா? இதை கேட்டால், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4864

ஹ¤ஸெய்ன் கடிதங்கள்

மதிப்பிற்குறிய ஐயா, உங்கள் வலைப்பதிவில் “எம். எஃப். ஹுசைன், இந்து தாலிபானியம்” என்ற தலைப்பில் நீங்கள் கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவருக்கு எழுதிய பதிலைப் படித்தேன். அதில் நீங்கள் “பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த  திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.” என்று எழுதியிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த வரை முற்றும் துரந்த திகம்பர சமணர்களை அடித்து விரட்ட வந்தவர்கள் தி.க வினர் தான். இந்து முண்ணணியினர் அல்ல. — எம்.எஃப். ஹுசைன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5109