குறிச்சொற்கள் எப்படி எழுதுகிறேன்?

குறிச்சொல்: எப்படி எழுதுகிறேன்?

எப்படி எழுதுகிறேன்?

இந்த கொரோனாக்காலக் கதைகளின்போது என்னிடம் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது, எப்படி இவ்வளவு எழுதினேன்? முன்னரே எழுதி வைத்திருந்தேனா? தகவல்களை எல்லாம் முன்னரே தேடி தொகுத்துவைத்திருந்தேனா?ஒரேயடியாக எழுதிவிடுவேனா, அல்லது விட்டுவிட்டு எழுதுவேனா? கொரோனோக் காலக்கதைகள் இவ்வளவு வந்ததற்கான...