Tag Archive: என் பெயர் சிவப்பு

என் பெயர் சிவப்பு

அன்பின் ஜெயமோகன், வணக்கம்.நேற்று முன்தினம், அ.முத்துலிங்கம் எடுத்த இந்த பேட்டியை (http://kalachuvadu.com/issue-150/page24.asp) படித்த பிறகு, நெடுநாட்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த ஓரான் பாமுக்கின் என் பெயர் சிவப்பு நாவலை நேற்று படித்து முடித்தேன். ஓவியம் என்னும் கலை. அதன் நிலை சக்திகள் – மாறாமை. நிலை மாறும் சக்திகள் – மாறும் தன்மை. இவற்றை கொண்டு தனி மனித மாற்றங்கள் – சமூகம் – அதன் பரிணாமம், மதம் – கலை மேல் அதன் தாக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28345