Tag Archive: என்.கே.கிருஷ்ணன்

இனிதினிது…

வேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும்  கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள்.சிறைத்துறை அதிகாரி நேரில் வாசலுக்குச்சென்று மரியாதையுடன் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் அங்கே சிறையில் இருக்கும் ஒருவரைக் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர் அமைச்சரின் மகளின் கணவர். சிறையில் அமைச்சரின் மகள் தன் கணவனுக்கு ஒரு பழக்கூடையை அளிக்கிறாள். கடுமையான கண்காணிப்புக்கு உரிய அந்தக்கைதிக்கு அப்படி ஏதும் கொடுக்கலாகாது என்பது அதிகாரிக்குத்தெரியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1213

பார்வதி குமாரமங்கலமும் கிருஷ்ணனும்:கடிதங்கள்

ஜெ.. டாக்டர் சுப்பராயன் கொங்கு வேளாளர் சமூகம் என்று என் பெற்றோர்கள் கூறியதுண்டு.(உண்மையா?) அதன் காரணமாகவே டாக்டர் சுப்பராயன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் முதலியவ்ர்கள் மீது வீட்டில் ஒரு பெரிய மரியாதை உண்டு – அதுவும் பார்வதி கிருஷ்ணனை என் அம்மா ஒரு கடவுள் போல் குறிப்பிடுவார்கள்.   பெரிய பணக்காரக் குடும்பம்- அவர்கள் சாதாரண மனிதர்களுக்காக சொத்தையும், சுகத்தையும் துறந்து, களத்தில் இறங்கி உழைத்தார்கள் என்னும் செய்தி ஒரு நெகிழ்ச்சியான நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1772