குறிச்சொற்கள் எனது கல்லூரி
குறிச்சொல்: எனது கல்லூரி
எனது கல்லூரி
என்னை என்னவாக ஆக்குவது என்று என் அப்பா முடிவுசெய்யவில்லை. அதற்காக அந்த சுதந்திரத்தை அவர் எனக்குத் தரவும் இல்லை. குலுக்கலில் போட்டார், அவரது நண்பர்கள் நடுவே. கோயில் திண்ணையில் அவர்கள் விவாதித்தார்கள். தங்கப்பன்நாயர்...