Tag Archive: எதிரும் புதிரும்

தினமலர் 21 எதிரும் புதிரும்

தினமலர் , எதிரும் புதிரும்      திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்! நான் இதுவரை எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியதில்லை. இப்பொழுது கூட முதல் முறையாக தமிழில் மின்னஞ்சல் அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் தினமலரில் எழுதும் “ஜனநாயகத்தின் சோதனைச்சாலையில்” என்ற பகுதியை தவறாமல் வாசித்து வருகிறேன். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுடைய நடுநிலையான பார்வை மேலும் மேலும் தங்களின் இந்தத் தொடரை வாசிக்கத் தூண்டுகிறது. தங்களுக்கு பாராட்டுப் பத்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86893