குறிச்சொற்கள் எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

குறிச்சொல்: எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

எண்ண எண்ணக் குறைவது, நெடுந்தூரம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ எண்ணஎண்ணக்குறைவது இந்த வரிசையில் முதல் கதை. ஆனால் அதை எழுதும்போது நூறு கதைகளுக்கு முதல்கதையாக அது அமையும் என்று தெரியாது. அப்படி அமைந்த பிற்பாடு அந்தக்கதையை வாசிக்கையில் விசித்திரமான எண்ணங்கள் ஏற்படுகின்றன. அது...

எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்

வருக்கை அன்புள்ள ஜெ   வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால்...

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4

எண்ண எண்ணக் குறைவது அன்புள்ள ஜெ,   எனக்கு எண்ண எண்ணக் குறைவது கதையை வாசித்தபோது ஒன்று தோன்றியது, அந்தத் தலைப்பிலேயே அது உள்ளது. எம்கே மற்றும் அவர்களின் மாணவர்கள் அனைவரிடமும் ஒரு ‘எண்ணி எண்ணி...

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3

எண்ண எண்ணக் குறைவது   அன்புள்ள ஜெ என் கல்லூரியில் ஓர் உரையாடலில் ராமன் சரயுவில் மூழ்கி உயிரிழந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனே ஒருவர் தற்கொலைசெய்துகொண்டவர் எப்படி தெய்வமாக முடியும் என்று கேட்டார். நான் கொலைசெய்யப்பட்டவர்...

எண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2

எண்ண எண்ணக் குறைவது ஜெ   கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி...

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

எண்ண எண்ணக் குறைவது அன்புள்ள ஜெ,   நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம்...

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

ஏ.கே.எஸ்.பாபு வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். கண்டத்தில் ரவீந்திரநாத் தன் பெட்டிக்குள் இருந்து சிறிய புட்டியை எடுத்து திறந்தார். அதை ஜான் ஜோசப்பும் அப்துல் ஹமீதும் கங்காதரனும் வெறுமே பார்த்தனர். அவர் அவர்களின் பார்வையை...