குறிச்சொற்கள் எண்ணும்பொழுது [சிறுகதை]

குறிச்சொல்: எண்ணும்பொழுது [சிறுகதை]

எண்ணும்பொழுது- கடிதம்

தொடர்புக்கு: [email protected] அன்புள்ள ஜெ வணக்கம் “எண்ணும் பொழுது “கதையை மீண்டும் வாசித்தேன்.வாழ்வு முழுதும் கூடவே தொடர்நது வரும் கதைகளில் ஒன்று. ஒவ்வொரு கூடலின் போதும் ஒரு மின்னல் போல இந்த கதை எட்டி பார்க்கிறது.இது பூவிடைபடுதல் தான்.அதனாலேயே இது...

எண்ணும்பொழுது, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் கதை ஒவ்வாமையை உருவாக்குகிறது. இந்தவகையான கதைகளில் உள்ள அதீதக் கற்பனை பலவகையான நம்பிக்கையிழப்புகளை உருவாக்குகிறது. மனிதன் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் அவனால் அவனுடைய அடிப்படை ரசனை, பயாலஜிக்கல் தேவைகள்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்பு ஜெயமோகன், வணக்கம். எண்ணும்பொழுது கதைக்கான கடிதங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வாசக நண்பர்களின் எழுத்தாள நுட்பம் பெருமை கொள்ள  வைக்கிறது. பல நேரங்களில் அக்கடிதங்களை திரும்ப வாசிக்கவும் வைக்கிறது. மேலும், அவை குறிப்பிடப்படவேண்டிய இலக்கியப்பிரதிகளாகவும்...

எண்ணும்பொழுது -கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ, எண்ணும்பொழுது கதைக்கு நுட்பமான வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் முக்கியமான எல்லா கதைகளுக்கும் வாசிப்புகள், விவாதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் அவற்றை வாசிக்கும்போது நான் வாசித்த எதையாவது இவர்கள்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்பின் ஜெ, நலம் என்று கொள்கிறேன். ”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில், எப்போது கதைக்கால ஆண் எண்ணத் தொடங்கினானோ அன்றே காதலில் நம்பிக்கை இல்லாமல் ஆகிறது. காலை பகல் மாலை என்று தெரியாமல்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெயமோகன் எண்ணும்பொழுது கதைக்கு வெளியே விரியும் ஒரு தலைப்பு. கதையில் அவனுடைய பிரச்சினை எண்ணி எண்ணிப்பார்ப்பதுதான். அவள் எண்ணாமலிருக்க முயல்கிறாள். அதை தவிர்க்க முயல்கிறாள். அவனால் அது முடியாது. எண்ணி எண்ணி...

எண்ணும்பொழுது – கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு கதைக்காலத்துக்காக ஏங்குகிறது மனசு. இப்போதெல்லாம் கொரோனாக்கால ஓய்வு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாகிவிட்டது. கொரோனா காலகட்டத்தின் சோர்வும் தனிமையும் இல்லாமலாகிவிடவில்லை. அதெல்லாம் அப்படியே இப்போதும் நீடிக்கிறது என்பதுதான்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ நலம்தானே? நூறுகதைகளின் ஆண்டுநிறைவு மனதில் நிறைந்திருந்தது. தமிழில் ஓர் எழுத்தாளர் தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் நூறு கதைகள் எழுதுவார் என்றும் நூறுகதைகளுமே வெவ்வேறுவகையில் கிளாஸிக் தகுதியுடன் இருக்கும் என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருந்தால்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ, நூறு கதைகளுக்குப் பிறகும் நீங்கள் கதைகள் எழுதமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா கதைகளையும் எழுதிவிட்டீர்கள், எழுதுவதற்கு மேற்கொண்டு கருக்களே இல்லாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதிலும் எழுதிய கதை...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ உங்கள் கதைகளை தொடச்சியாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நூறுகதைகளையும் ஒரு உயர்கல்வி வகுப்பு மாதிரியே வாசித்தேன். அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒரு கதையிலிருந்து எவ்வளவுதூரம் மேலே செல்லமுடியும் என்று அப்போதுதான்...