குறிச்சொற்கள் எண்ணாயிரம்
குறிச்சொல்: எண்ணாயிரம்
எண்ணாயிரம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் நான் சென்று வந்த எண்ணாயிரம் கிராமத்தைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோவில்...