குறிச்சொற்கள் எச்சம் [சிறுகதை]

குறிச்சொல்: எச்சம் [சிறுகதை]

விசை, எச்சம் – கடிதங்கள்

விசை அன்புள்ள ஜெ, விசை கதையை வாசிக்கும்போது சென்ற தலைமுறையினருக்கு இருந்த மன உறுதியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். என் சொந்தகாரர்களின் வீட்டில் ஒரு சாவு. இறந்தது 12 வயதுப் பையன். அவர்களின் பாட்டி “செரி, போனது...

இழை, எச்சம் -கடிதங்கள்

எச்சம் அன்புள்ள ஜெ எச்சம் கதையை சிரித்துக்கொண்டே வாசித்தேன். பாட்டாவுக்கு அந்த வார்த்தை ஏன் ஞாபகமே வரவில்லை? ஏனென்றால் அது அவருக்கான வார்த்தையே அல்ல என்பதுதான். ஏசுவும் முருகனும் நிற்கவேண்டும் என்று சொர்க்கத்திலும் ஒழுங்கை...

எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்

எச்சம் அன்புள்ள ஜெ மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை....

அறமென்ப, எச்சம்- கடிதங்கள்

 அறமென்ப…   அன்புள்ள ஜெ அறமென்ப கதையை வாசித்துக்கொண்டிருந்தோம். நானும் என் நண்பர்களும் ஒரு சின்ன விஷயம் பற்றி பேச நேர்ந்தது. ஏனென்றால் அதை ஏற்கனவே நாங்கள் பேசியிருந்தோம். அதாவது பெரிய டாப் விளக்குகள் உள்ள...

எச்சம் [சிறுகதை]

“இந்த வெள்ளைக்காரன்லாம் எடுப்பான்லா, அது” என்றார் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார். அவர்தான் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் புரவிஷனல் ஸ்டோர்ஸின் நிறுவனர், உரிமையாளர். “என்னது?” என்று நான் கேட்டேன். அவர் கையைச் சுழற்றி “வெள்ளைக்காரன்...