Tag Archive: எங்கும் குறள்

நகைச்சுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அலுவலகத்தில் இருந்து பேருந்தில் வீட்டிற்குச் செல்கையில் எப்போதும் என்னுடைய கைபேசியில் உங்களுடைய இணையதளத்தைப் படிப்பதுண்டு. அது மாதிரியான ஒரு நாளில்தான் தங்கள் “வழி” படித்தேன். பீறிட்டுக் கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. பேருந்தில் இருப்பவர்கள் என்னை “ஒரு மாதிரியாக” ப் பார்க்க ஆரம்பித்தார்கள். சிரிப்பை அடக்குவதும் வெளியே வேடிக்கை பார்ப்பதுமாக வந்தேன்.ஒரு கட்டத்தில், தாங்கமுடியாமல் கைபேசியை அணைத்து விட்டேன். வீட்டிற்கு வந்துதான் மீதியைப் படிக்க முடிந்தது.ஆனால், மறுமுறை அந்தக் கட்டுரையைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29647