Tag Archive: ஊழல்மிக்க முதலாளித்துவ ஜனநாயகம்

இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா?

  அன்புள்ள ஜெ, நீங்களே சொல்லிக்கொண்டபடி மாவோயிசம் பற்றிய உங்கள் கட்டுரை சோர்வில் ஆழ்த்தியது. அது முழுக்கமுழுக்க யதார்த்தம் என மனம் சொல்கிறது. இன்னொரு மனம் நம்ப மறுக்கிறது. இலட்சியவாதங்கள் முழுக்க காலாவதியாகிவிட்டன என்று சொல்வதுபோல உள்ளது அந்தக்கட்டுரை. பெரிய கனவுகளுக்கு இடமே இல்லை என்று சொல்கிறது. அதை ஏற்றால் பிறகு எதைப்பற்றி நம்பிக்கையுடன் இருப்பது என்று தோன்றுகிறது. உங்கள் கட்டுரையின் தொனி ஒன்று உள்ளது, இன்றைய அரசாங்க அமைப்பை ஊழல் இல்லாமல் நடத்தவே முடியாது என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10845