Tag Archive: ஊர்சுற்றி

காந்தி இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் காந்தியின் கண்கள் படித்த பிறகு சத்திய சோதனை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் சொல்வது மிகவும் சரி. இதை முன்பொரு முறை படித்ததாக நினைவு கூட இல்லை. காந்தி ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறார். வெளி உலகம் மற்றும் அவர் உள்ளுலகம் மெல்ல அவருக்குப் புரிபடுகிறது. ஒரு ஒழுக்க நெறி நோக்கிக் குவிகிற காந்தி பின்பு எப்படி படிப்படியாகக் கனிகிறார் என்று பார்ப்பது அவரது பரிணாம வளர்ச்சி தெரிகிறது. வியப்பாகவும் அதே நேரம் சாதரணமாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31285

காந்தியின் கால்கள்

நண்பர் வெ .அலெக்ஸுடனும் பாரி செழியனுடனும் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுல சாங்கிருத்யாயன் பற்றிய பேச்சுவந்தது. நான் அவரது ஊர்சுற்றிபுராணம் என்ற நூலைப்பற்றிச் சொன்னதுமே அலெக்ஸின் முகம் மலர்ந்தது. ஊர் சுற்றுவதன் மகத்துவத்தைப் பேசும் ஒரு நூல் அது. இளமைப்பருவத்தில் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய நூல் அது என்றார் அவர். ‘நான் ஊர் சுற்றி, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்?’ என்ற எண்ணத்தை அது உருவாக்கியது என்றார். நான் ராகுல்ஜியின்நூலை வாசிக்கும்போது ஏற்கனவே பெரும் ஊர்சுற்றி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30928