Tag Archive: ஊட்டி -மூன்றுநாட்கள்- ரகுராம்

ஊட்டி -மூன்றுநாட்கள்- ரகுராம்

மனைவியிடம் காந்திய வழியில் நடத்திய கடும் அற போராட்டத்திற்கு பிறகு எனக்கு ஊட்டி முகாம் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்குள் நேரம் முடிந்த விட்டப்படியால், விஜயராகவன் மன்னித்து கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். (என்ன செய்வது, காந்திய வழி என்றாலே நேரம் ஆகதானே செய்யும்). ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் சௌந்தர்யிடம் ஃபோன் செய்து பேருந்து முன் பதிவு செய்ய சொல்லி விட்டேன். ஆனால் பிறகு எந்த செய்தியும் வாராததால், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75710