Tag Archive: ஊட்டி முகாம்

ஸ்ரீனிவாசின் பதிவு

ஆசிரியருக்கு, ஸ்ரீனிவாசின் பதிவு இப்போது படித்தேன், மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருகிறது. நமது நண்பர்களில் சீனுவையும், செந்தில் குமார் தேவனையும் விட்டால் பேசியதை அப்படியே மனதில் நிறுத்தி, திரும்ப எழுத்தில்/பேச்சில் விவரித்தல் என்பது அனேகமாக இல்லை என்பதைக் காணலாம். ஒரு வேளை இதை வெறுக்கிறார்களோ என்கிற ஐயம் கூட எனக்குண்டு. ஸ்ரீநிவாசும் சீனு, செந்தில் பட்டியலில் சேரக் கூடும். பி .கெ . பாலகிருஷ்ணனை சந்திக்கும் போது அவர் அணிந்திருந்த முண்டா பனியனுடன் விவரிக்கத்துவங்கும் எழுத்து உங்களுடையது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75681

இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..

அன்புள்ள ஜெ இந்தமுறையும் ஊட்டி முகாமிற்கு வெளியேவே நின்றுகொண்டிருக்கிறேன். முந்தாநாள் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இரவு மீண்டும் படித்த போது அதில் அறம் வரிசை நாயகர்களை நான் பார்த்ததில்லை என்ற ஒரு தொனி இருந்த்து என்பதை கவனித்தேன். அது தவறு என தோன்றியது. நான் அவர்களை அறியாதிருந்திருக்கலாம். அப்படியிருந்தால் அவரை விரைவில் காணவேண்டும் என நினைத்தேன்…எந்த சூதர் ஓம் அவ்வாறே ஆகுக என்றாரோ …. சென்னையிலிருந்து நாங்கள் எட்டு பேர் வந்த போது எங்களுடன் ஒரு பையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75667

ஊட்டி ஒரு பதிவு

அன்புள்ள ஜெ, இது என் முதல் கடிதம் கொஞ்ச நாட்களாக உடல்செல்லும் இடங்களுக்கு மனம் சென்று அமைவதில்லை.அத்தனை எளிதாக அது அமைந்துவிடமுடியாது என்ற எண்ணமும் வலுப்பெற்றுக்கொண்டே இருந்த நிலை. வறண்ட மூளைக்குள் ஒட்டாத வாசிப்பும் இறுகிய சிந்தனையுமாக கடந்த இரு மாதங்கள். விரக்தியும் கூட.இப்பொழுது எனக்கு செமஸ்டர் விடுமுறை. சில தேர்வுகளுக்கான ஆயத்தங்கள்.காலை எழுந்தவுடன் சைக்கிளை எடுத்து நெரிசலில்லாத நெடுஞ்சாலையில் களைக்கும் தூரம் ஓட்டி மீள்வேன்.அப்பொழுது இருக்கும் உற்சாகம் திரும்பி வந்து படிக்கும்போது வரிக்குவரி கீழிறங்கும்.மேலும் மனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75543

ஊட்டி ஒரு பயணம்

அன்பின் ஜெயன், கடந்த ஐந்து நாட்களாகவே (உதகை வந்து சேர்ந்த வெள்ளி முதல்) மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் கேள்வி – “எப்போது ஒரு சிறுகதையை, ஒரு கவிதையை, ஒரு நாவலை என்னால் அதன் படிமங்கள், நுண்மைகள், இன்னபிற அனைத்து ரசனை சார்ந்த விஷயங்களை இனங்கண்டு, ரசித்து வாசிக்க முடியுமென்பதே”. என்னை பற்றியும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் என்னை ஒரு ரசிகனாக, இன்னும் சொல்வதென்றால் மேம்பட்ட ரசிகனாக, சராசரிக்கு மேலான புத்திசாலியாக, வயதை மீறிச் சிந்திப்பவனாக, மற்றும் இன்னபிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75583

வேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்

பஸ்ஸில் பேசிக்கொண்டு போக முடியாது எனவே எட்டு மணி பஸ்ஸுக்கு ஏழு மணிக்கே வந்து சந்திப்போம் என சென்னை நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும் கவிதை பிரிண்ட்டுகளை எடுத்துக்கொண்டு செல்ல எட்டேகாலாகிவிட்டது. சென்னை வட்ட செயலாளர் செந்தில்குமார்தேவன் வரமுடியாததால் சதுர செயலாளர் செளந்தர் அனைவரையும் ஒருங்கிணைத்திருந்தார். செளந்தரை பலமுறை சந்தித்திருந்தாலும் மற்றவர்களை சந்திப்பது இதுவே முதல்முறை. ரகுராமன் மற்றும் டாக்டர் வெஙகடேஷை ஒருமுறை பார்த்து ஹலோ சொல்லியிருக்கிறேன். அறிவழகனும் ரவிகுமாரும் அன்றுதான் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படி குழுமம் அறிமுகமானது என பேசிக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75459

ஊட்டி முகாமனுபவம்

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாக ஊட்டி முகாம் ஊட்டிவிட்டனுப்பிய இலக்கியச் சுவையை (உணவுச் சுவையையும் கூட) மீண்டும் மீண்டும் மனதால் ருசித்தபடியே இருக்கிறேன். ஈடு இணையற்றது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை என்போன்ற இலக்கிய வட்டத்தின் வாசலில் நிற்பவர்க்கு. நட்பிற்குரிய சீனு இல்லாததில் மட்டும் ஒரு சிறு வருத்தம்.   புதுவை, சென்னை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் உங்களது வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஊட்டி முகாமனுபவம் முற்றிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75479

வடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்

நான் வடிவேலின் நாட்டைச் சேர்ந்தவன். வடிவேலின் நடிப்பை சக நண்பர்கள் விதந்தோதும் பொழுது நான் அத்தனை பாதிக்கப்படவில்லை. காரணம், பல நூறு வடிவேலுகளுக்கு மத்தியில் வளர்ந்தவன் நான். நான் கண்ட நூற்றுக்கணக்கான குசும்புப் பிடித்த மதுரைக்கார ஆண் பெண்களின் கூட்டுக் கலவையே வடிவேல். அவருடைய பல்வேறு நகைச்சுவைகள் எனக்கு பல்வேறு மனிதர்களை பல்வேறு காலகட்டங்களை ஓர்மைபடுத்துகிறது. மதுரை அல்லது தெற்கே உள்ள மாந்தர்களுக்கு குசும்பு அல்லது நகைச்சுவை ஒரு பிரத்தியேக சுபாவமாகவே கருதுகிறேன். வடதமிழகத்திற்கு நகைச்சுவையும் பகடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55626

இலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு

‘பூவின் சுகம் ஒரு இனிய அனுபவம்; ஆனாலொரு பூவினை எடுத்து இதழில் மென்மையை ஸ்பரிசி; அமையும்வண்ணத்தையும் பார்; கந்தத்தை மண; என்றெல்லாம் கூறுதல் சுவைஞனை அவமதிப்பதாகும். இதனை எழுதுதல் எப்படி கதைஞனாகிய என் ஸ்வதர்மமாகின்றதோ, அப்படியே இதனை சுவைத்தல் சுவைஞனுடைய ஸ்வதர்மமாகும். என்சிந்தனையும், அவன்சிந்தனையும், ஒரேஇடத்தில் சங்கமித்தால் அஃது என்பேறு” என்று சொல்லும் எஸ்பொ ஒருபுறம். ஜீவகன், ஜீவாத்மா,, மனோன்மணி, இச்சாசக்தி என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்,இந்த தத்துவச்சாயை என்று ஆசிரியர் முன்னுரையிலேயே வாசகர்களுக்கு பாடம்எடுக்கும் சுந்தரம்பிள்ளை அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55563

தமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு

நண்பர்களே, ஒரு காலகட்டத்தின் சமூக, அரசியல், பண்பாட்டின் சிகர முகமாகவே இலக்கியம் திரண்டு வருகிறது. இலக்கிய காலக்கட்டம், இரண்டாக, பண்டைய காலக்கட்ட இலக்கியம். மற்றும் நவீனக் காலக்கட்ட இலக்கியம் என்று பொதுவாக வகுக்கப்படுகிறது. பண்டைய காலக்கட்டத்தின் முதல் இலக்கிய வகைமையாக நமக்கு கிடைப்பது சங்க இலக்கியங்கள். தமிழ்மண்ணில் ஐவகை நிலங்களின் குடிகள் கூடி, சிறிய சிறிய அரசுகள் உருவாகும் காலச்சூழலின் பின்னணியில் திரண்டு வந்தவை சங்க இலக்கியங்கள். இவற்றின் தத்துவப் பின்புலமாக. அகம் புறம் எனும் இயற்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55515

ஊட்டி சந்திப்பு – 2014 [2]

ஊட்டியில் காலையில் எழுந்திருப்பது என்பது ஒரு கொடுமையான அனுபவம். ஐந்தரைக்கே ஒரு கும்பல் எழுந்து தடால்புடால் செய்துகொண்டிருந்தபோதும் கருப்பையின் வெம்மை நிறைந்திருந்த போர்வைக்குள் இருந்து வெளியே வர மனமில்லாமல் படுத்திருந்தேன். ஆனால் காலை வீணாகிறது என்ற எண்ணம் பாய்ந்தெழச்செய்தது. எழுந்தால் அடுத்த கணமே சுறுசுறுப்பு கைகூடிவிடும். அவ்வனுபவம் ஊட்டி தவிர பிற இடங்களில் நிகழ்வதில்லை. அந்தப்பசுமை, பனி, அவற்றை ஒளிரச்செய்யும் காலையிளவெயில். காலையில் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை. அருகே உள்ள தேயிலைத்தோட்டத்தைச் சுற்றிக்கொண்டு உச்சிக்குச் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55481

Older posts «