Tag Archive: ஊட்டி நாராயண குருகுலம்

சுவாமி தன்மயா

திருவனந்தபுரத்தில் பத்துநாட்களாக இருக்கிறேன். என் மலையாளப்படம் ஒலிச்சேர்க்கை நடக்கிறது. நேற்று காலை நிர்மால்யா கூப்பிட்டு சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவர்களை யாரோ கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொன்னார். குருகுலத்தில் மொத்தம் மூன்றுபேர்தான் இருந்துள்ளார்கள். வழக்கமாக இருக்கும் சுவாமி வியாசப்பிரசாத் தவிர கண்ணூரில் இருந்து வந்த லோகிதாக்ஷன் என்பவரும் இருந்துள்ளார். குருகுலம் விரிந்த பகுதி. பொதுவாக ஆள்நடமாட்டமில்லாத பகுதியும் கூட. பெரும்பாலும் எல்லா பக்கமும் எல்லா அறைகளும் திறந்துதான் கிடக்கும். சுவாமி சமையல்கட்டை பூட்டுவதற்காக வந்திருக்கிறார். இரவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28018

நாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27419