Tag Archive: ஊட்டி கவிதை முகாம்

ஊட்டி சந்திப்பு அனுபவம்

அன்புள்ள ஜெ, என் நண்பர் சண்முகநாதன் தன் ஊட்டி சந்திப்பு அனுபவத்தை என் தளத்தில் “சிறப்பு விருந்தினர்” பதிவாக எழுதியிருக்கிறார். உங்கள் பார்வைக்கு. http://www.sasariri.com/2010/09/blog-post_07.html அன்புடன், கிரி http://sasariri.com

Permanent link to this article: https://www.jeyamohan.in/8104/

ஊட்டி சந்திப்பு பதிவு 3

இரவு பத்தரை மணிவரை தீவிரமாக நீண்டது உரையாடல். அதன் பின்னர் உணவு. ஊட்டி குளிரில் அனைவரும் உடனே படுக்க விரும்பினர். ஆனால் பலருக்கு சரியான தூக்கம் வரவில்லை என்று தெரிந்தது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8059/

ஊட்டி சந்திப்பு பதிவுகள் -2

ஊட்டிக்குளிர் நெடுநேரம் ஊக்கமுடன் விவாதிக்கவும் சிந்திக்கவும் ஏற்றது. சட்டென்று நம்மை களைப்புறச் செய்வதில்லை. ஆகவே பொதுவாக ஊட்டி கருத்தரங்கு நிகழ்ச்சிகளை இரவு பத்து மணி வரைக்கும் நீட்டிப்பது வழக்கம். ஒருநாளில் சராசரியாக மூன்று அரங்குகளிலாக பத்து மணிநேரம் விவாதம் என்பதே வழக்கம். நம் தீவிரமான கருத்தரங்குகளில்கூட இத்தனை நீண்ட அரங்குகள் இருப்பதில்லை. பலருக்கு அவர்களின் கல்விக்காலம் தாண்டியபின்னர் இத்தகைய அரங்குகள் பழக்கமும் இருப்பதில்லை. பொதுவாக சாதாரணமாக ஒருவரால் அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே எதையும் கவனிக்க முடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8052/

ஊட்டி பதிவுகள் -1

ஊட்டி சந்திப்பில் பங்கு கொள்வதற்காக மலேசியாவில் இருந்து விமர்சகர் யுவராஜன் 24 ஆம் தேதியே திருவனந்தபுரம் வழியாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து பேருந்தில் பயணச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் கூடவந்தார்கள். மாலை ஆறரை மணிக்கு பேருந்து. மிகச்சோம்பலாக ஊர்ந்து, நடுவே உல்லாசமாக பல இடங்களில் நின்று, மறுநாள் எட்டரை மணிக்கு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தது. ஊட்டியில் நல்ல காலநிலை என்று நிர்மால்யா சொல்லியிருந்தார். முந்தையநாள் இரவில் மழைபெய்திருந்த எச்சங்கள் தெருவில் இருக்க இளம் குளிர். ஆட்டோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8034/

ஊட்டி இரு கடிதங்கள்

ஊட்டி கூட்டம் பற்றிய பதிவை வாசித்தேன். இந்தக்கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவேண்டும் என்ற கேள்வி எனக்குள் உள்ளது. உங்களுக்காக ஒரு ரசிகர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8010/

ஊட்டி சந்திப்பு அலைகள்…

தமிழைப்பொறுத்தவரை இக்கணம் வரை இலக்கியமென்பது தனிநபர் முயற்சிகளிலேயே உயிர்வாழ்ந்துவருகிறது. சிற்றிதழ்கள், இலக்கியக்கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாமே சில தனிநபர்களின் ஊக்கம், அவர்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமே முன்னகர்ந்து வருகின்றன.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7975/

சில சைவப்பாடல்கள்

ஊட்டி கூட்டத்துக்கு சைவ இலக்கிய அறிமுகம் செய்ய வருவதாக இருந்த மரபின் மைந்தன் முத்தையா வர இயலவில்லை. ஆகவே நான் சில கவிதைகளை வாசித்து அவற்றின் அழகியலை மட்டும் அறிமுகம் செய்தேன். அக்கவிதைகள் இவை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7870/

ஊட்டி சந்திப்பு குறித்து

ஊட்டிசந்திப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. ஆகவே ஒரு பொது விளக்கம்.
நிகழ்ச்சியின் விபரங்கள்:
இப்போதைக்கு நிகழ்ச்சியை முழுமையாகவே ஒருங்கிணைத்திருக்கிறோம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7620/