Tag Archive: ஊடக இல்லம்

ஊடக இல்லம்,அறிவிப்பு

பிரான்சில் ஊடக இல்லம் திறந்து வைப்பு பிரான்சில் இன்று 02.09.2009 புதன்கிழமை ஊடக இல்லம் (Maison des Media – Media House) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரபல வர்த்தகர் திரு. மதி அவர்களால் ஊடக இல்லம் இன்று மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊடக இல்லம் தமிழர்களின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல், தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். அவர்களது பாதுகாப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3859