அன்பிற்கினிய ஜெ, வணக்கம்! நலமா? நீங்கள் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை பற்றி பேசியிருப்பது மறுக்க முடியாதது.ஜனநாயக விழுமியத்தில் ஒரு மடாதிபதி அதுவும் பழங்கால பண்ணையாரிய மரபில் ஊறிய பகுதியில் இருந்து அவர் உருவாகி வந்தது எதை நோக்கி உ.பியை கொண்டு செல்லும் என்று வருத்தப்பட்டிருந்தீர்கள்.உ.பியில் இதற்கு முன் ஜனநாயக விழுமியங்களின் எச்சங்களா ஆட்சி செய்தார்கள்? யாதவ் குண்டாராஜ்தானே நடந்தது? அரசியல்வாதிகளின் எருமை மாட்டை காணவில்லை என்றால் காவல்துறை ஆய்வாளரே விரட்டி பிடிக்க வேண்டும் என்பதுதானே நிலை. சட்டையும்/பேண்ட்டும் …
Tag Archive: உ.பி.
Permanent link to this article: https://www.jeyamohan.in/97039
உபியும் பிகாரும்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி தமிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/80909