Tag Archive: உள்ளே இருப்பவர்கள்

விஷ்ணுபுரம் -கடிதம்

அன்புள்ள ஜெ, தங்களுடைய விரிவான பதிலுக்கு நன்றி, அதன் ஆரம்பத்தில் நீங்க சொன்ன ” இன்னும்கூட நீங்கள் பாமினியில் எழுதுவது ஆச்சரியம். அதுவும் பிரம்மசூத்திரமும் கிட்டத்தட்ட சமகாலத்தைச் சேர்ந்தவை என்ற மனப்பிரமை எழுகிறது.” என்ற வாக்கியத்தில் உள்ள அங்கதச் சுவை உடனடியாப் புரியல. ஆனா, புரிந்த உடனே எழுந்த சிரிப்ப அடக்க முடியல. மேலும், அதன் அர்த்தம் என்னைக் காலத்தின் பின்னோக்கிய பயணத்தில் கொண்டு சேர்த்தது மாதிரியும், பிரம்ம சூத்திரம் இப்பதான் இயற்றப்பட்டது மாதிரியும் இரு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30977

உள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ நான் பள்ளி மாணவனாக இருந்த போது ஒரு தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டு ஜெ.எச். அம்பலக்கடை ஏரியாக்களில் சக தோழர்களுடன் சென்று கொண்டிருந்தார். கடைக்குப்போன நான் வேடிக்கையாக அந்தக் கூட்டத்துடன் கொஞ்ச தூரம் பின்னால் சென்றேன். ஒரு பெட்டிக்கடையின் முன்னால் சென்று சகாவு சொன்னார் “ தெரியுமில்லா ஓட்டு நமக்கு இடணும் கேட்டா”. வழக்கமான அரசியல் வாதிகள் போல கூழைச்சிரிப்போ போலியான கும்பிடோ இல்லாமல் அவர் சொன்ன தொனியும் குரலும் இன்று இதைப் படித்ததும் ஞாபகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30565