குறிச்சொற்கள் உள்ளான்
குறிச்சொல்: உள்ளான்
உள்ளான்
ஓயாமல் ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பவர்களின் உள்ளே இருந்துகொண்டிருக்கும் உள்ளே ஆனவனை, உள்ளவனை, தொலைவிலிருப்பவனை, அருகிலிருந்து அனைத்துக்கும் உதவும் சேவகனை, தென்னன் பெருந்துறையில் கோயில்கொண்டவனை வேதங்களாக ஆனவனை, பெண்ணை உடலில்பாதியாக்கியவனை, எளியவனாகிய என்னை ஆட்கொண்ட...