Tag Archive: உளவியல்

துரியோதனி

அன்புள்ள ஜெயமோகன் சார், வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் நான் படித்ததிலேயே மிகவும் உள்ளார்ந்த அத்தியாயங்களில் ஒன்று துரியோதனன் துரியோதனையை எதிர்கொள்வது. காலதாமதமான இந்த கடிதத்துக்கு மன்னிக்கவும். அனால் இந்த அத்தியாயம் சரியாக வசிக்கப்பட்டதா, கவனிக்கபட்டதா என்று தெரியவில்லை. இந்த இடம் பீமன் – துரியோதனன் உறவை புரிந்துகொள்வதில் ஒரு புதிய பரிமாணம் என்று நினைக்கிறேன். சி.ஜி.யுங்-கின் அனிமா-அனிமஸ் என்னும் கொள்கைக்கு நெருக்கமாக வரும் இந்த இடம் துரியோதனின் ஆளுமையை புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான படி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60443

அலையறியா கடல்:சாங்கிய யோகம்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ ‘’சரி, எல்லா உயிரும் தூங்கும்போது மட்டும் விழித்திரு, போதும்…’’ என்றார் சித்தர். இரவில் தூங்கலாமே என்ற எண்ணத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1132