Tag Archive: உளச்சிக்கல்

உளச்சிக்கலும் இலக்கியமும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ,நான் கடந்த ஐந்தாறு வருடங்களாக ,தங்கள் தளத்தைத் தொடர்ந்து வருகிறேன்…சங்க  சித்திரங்களின்(விகடன்) வாயிலாகத் தங்களை அறிந்தேன். நான் வாசித்த உங்களது முதல் நூல் “அமர்தல் அலைதல்”,பிறகு தங்களது பெரும்பான்மையான “தத்துவம் ,ஆன்மிகம் ,மதம் ” சார்ந்த கட்டுரைகள், மற்றும் “ஊமைச்செந்நாய் “,”யானை டாக்டர் “,”மாடன் மோட்சம் “,”உற்று நோக்கும் பறவை “,போன்ற சில பிற கதைகளையும் ,கட்டுரை வகைகளையும் வாசித்திருக்கிறேன்…உங்களை எழுத்தாளர் என்ற எல்லையைக் கடந்து எனது நெருங்கியவராகவே உணர்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35635