Tag Archive: உலோகம்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35669/

நாவல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நான் தங்களது சமீபத்திய வாசகன். உங்களது “காடு” நாவலை படித்துவிட்டுக் கிறங்கிப் போய் உள்ளேன். சற்றும் யோசிக்காமல் நான் இதுவரை படித்த புதினங்களில் சிறந்தது என்று உங்கள் “காடு” புதினத்தைச் சொல்வேன். சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உங்களின் பெரும்பான்மையான புதினங்களை வாங்கிவிட்டேன். இதில் “பின் தொடரும் நிழலின் குரல்” மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. இணையம் மூலம் வாங்கலாம் என்று பார்த்தால், அதிலும் கிடைக்கவில்லை. தங்களது இந்தப் புதினம் எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36227/

கடிதங்கள்

அன்புள்ள ஜெ கடைசியில் கேட்டே விடுகிறேன். அந்த கடைசி முகம் என்ன? எந்த முகத்தை ஓர் ஆண் உயிரைக்கொடுத்தாவது பார்ப்பான்? கதையிலே எங்காவது க்ளூ இருக்கிறதா என பலமுறை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை செம்மணி அருணாச்சலம் அன்புள்ள அருணாச்சலம் கதையில் க்ளூ இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் டிடியுடன் சுயவிலாசமிட்ட கடிதம் அனுப்புபவர்களுக்கு பதில் அளிக்கப்படும் ஜெ அன்புள்ள ஜெ, நலமா அகந்தொட்டு புறந்தொட்டு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டாள் ‘கொற்றவை’. இருமுறை வாசித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22607/

உலோகம்,கடிதம்

அன்பின் ஜெ அவர்கட்கு !விமலன் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் அஞ்சலின்  மொழிநடை ஈழத்தில் இருப்பதாக அறியவில்லை. யாழ்ப்பாண மாவட்ட வழக்கில் உள்ள சில வட்டார வழக்கை மிகைபடப் பயன்படுத்தி இந்தக் கடிதம் கோமாளித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண வட்டார வழக்கிற்கு அங்கீகாரம் தேடும் சிலர் இந்த முயற்சியில் ஈடுபடுவது  தெரிகின்றது. இந்த மொழிநடை இலங்கைத் தமிழரின் சராசரி மொழி வழக்கில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.ஒரு ஈழத் தமிழனாக நான் இந்தக் கடிதம்   ஒரு  அசட்டுத்தனத்தின்  வெளிப்பாடு என்றே  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21243/

உலோகம்-கடிதம்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலமறிகிறேன். இத்துடன் தங்களின் மேலான பார்வைக்கு, உலோகம் புதினம் தொடர்பான எனது திறனாய்வுப் பிரதியொன்றை மகிழ்வுடன், இணைத்துள்ளேன். ஒரு ஈழவனின் இயங்கு திசையில், மொழியில் இவ்வாய்வு அமைகிறது. வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி! நல்லன்புடன், இரா.மோகன்ராஜன், முத்துப்பேட்டை. அன்புடன் ஜெயமோகன் அன்ணைக்கு.., வணக்கம் ஜெயமோகன் அன்ணை, நான் விமலன் தமிழன், ஈழத்தவன் கதைக்கிறன் நான். நீங்கள்  சுகமோ? எண்டால் நலம். நாங்கள் அப்படியிருக்கயில்லை. எப்படியிருக்கறது? எங்களை வடிவா விடுறதுக்கு அவங்களுக்கு என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21204/

ஹனீபா-கடிதம்

அருமை ஜெயமோகனுக்கு சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் என் வாழ்வில் பரவசம் மிகுந்த ஒரு காலை.எம்.எஸ்சும் நானும் அண்ணனும் தம்பியும் போல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து வந்த அந்தத் தருணம் அலாதியானது.நினைந்து நினைந்து மனசு ஒவ்வொரு தருணமும் களி கொண்டாடுகிறது. இருபது வருடங்களுக்கு முதல் உங்களது கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அதற்கான பதிலை சென்ற மாதம்தான் என்னால் அடைய முடிந்தது. எமது சூழலில் இலக்கியம் என்பது மிகவும் மலினப்படுத்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20355/

ஈழம்-இருகடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன், எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அதிகம் அலட்டிக் கொள்ளாமல் விடயத்திற்கு வருகிறேன். தங்களது “பிறந்த நாள்” கட்டுரையைப் படித்து விட்டு, ஒரு சில மணி நேரங்கள் அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, இதை எழுதுகிறேன். இந்த வரலாற்று வடு தாய்த் தமிழகத்திலும் தங்களைப் போலப் பலரை இந்த அளவிற்கு ஆளமாகப் பாதித்துப் பதிந்துள்ளதைப் பார்க்கும் போது, நாம் இன்னும் தனித்தவர்களல்லர் என்ற ஓர் மனத் திருப்தி! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16738/

கடிதங்கள்

ஆசிரியருக்கு, தற்போது தான் ‘ஈரம்‘ வாசித்தேன். முணுமுணுப்பின் பேரோசை அது.   தீவிர இலக்கியத்தின் வாசகனாக இருப்பதினாலேயே என்னைப் பெருமை கொள்ளச் செய்யும் பதிவு இது. அம்மெல்லிய தனிக் குரல் (ஆனால் மனசாட்சியின் முரசுப்பரப்புகளை தொட்டு அதிரச்செய்ய அது போதும்) காலமெல்லாம் ஒலித்துக் கொண்டேயிருக்கும், அணையாத ஒரு தூண்டா விளக்கு போல. எப்போதுமே உங்கள் உரைகள், ஒரு தரம் உயர்ந்த தீவிர கட்டுரைக்கு இணையாகவே  இருக்கும், இதுவும் அவ்வாறே. ‘மாயண்டிக் கொத்தனின் ரசமட்டம்’, ‘திசைகளின் நடுவே’ மற்றும் உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16719/

உலோகம்: கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன். மிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12478/

புதிய புத்தகங்கள்-கடிதங்கள்

அன்புள்ள ஜே தமிழினியில் உங்கள் ‘இரவு’ கதை வாங்கி வாசித்தேன். சிக்கலில்லாத நாவல் எனவே நல்ல வேகமாக வாசித்துச்செல்ல முடிகிறது. அழகான வர்ணனைகள் உள்ளன. கனவில் இருந்து வாசிப்பதுபோல பிரமை உருவாகியது எனக்கு. நன்றி. பொதுவாக சொல்லப்போனால் உங்கள் நாவல்களில் முழுக்கமுழுக்க பெஸிமிஸ்டிக் ஆன நாவல் இது இல்லையா? மனிதனுடைய அறமோ ஒழுக்கமோ அவனது மனசை கட்டுப்படுத்துவதில்லை என்று சொல்கிறீர்களா? எனக்கு பல இடங்களில் ஷாக். ஆனால் மேனன் மனைவி இறந்ததை எதிர்கொள்ளும் இடம் நீங்கள் எழுதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11486/

Older posts «